மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர்EVKS இளங்கோவன் ஆதரித்துசூரம்பட்டி 46-வார்டு பகுதியில்தமிழக வருவாய்த்துறை அமைச்சர்KKSSR. ராமசந்திரன் அண்ணாச்சி ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்தங்கபாண்டியன்,குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்புதலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் சால்வை அணிவித்து வரவேற்று கொடுத்தனர்