அதிமுக தலைமை அறிவிப்பு பிப்ரவரி 15 வீரப்பன் பாளையம் வெட்டுக்காடு வலசு நாராயண வலசு ஆகிய பகுதிகளில் இடைக்கால பொதுச் செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிப்ரவரி 15 டவர் லைன் காலனி குமல ன் குட்டை ஆட்சியர் அலுவலகம் சம்பத் நகர் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்K S தென்னரசு ஆதரித்து பிப்ரவரி 15 16 17 24 25 ஆகிய தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதிமுக தலைமை அறிவிப்பு