Type Here to Get Search Results !

No title

உதயநிதி ஸ்டாலின் பரப்புரமீசை துப்பாக்கி சூடு, .கொடநாடு கொள்ளை கொலை, உள்ளிட்ட சம்பவ்கள் நடந்தபோது எடப்பாடி மீசை ...
ஈரோடு மாவட்டத்திற்கு பலமுறை வந்துவிட்டேன் அதற்க்கான வெற்றியை வழங்குனிர்கள் மறைந்த திருமகன் ஈவேராவிற்கு வாக்கு சேகரிக்க வந்தேன் மிகப்பெரிய வெற்றியை தந்திர்கள் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பற்றி பேசும்போது அவரை பற்றி பேச வேண்டாம் என தொண்டர் ஒருவர் அவர் பெயரை பற்றி பேச வேண்டாம் என கூறினார் மீசை துப்பாக்கி சூடு, .கொடநாடு கொள்ளை கொலை, உள்ளிட்ட சம்பவ்கள் நடந்தபோது எடப்பாடி மீசை என்ன செய்து கொண்டிருந்த்து 5இலட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றது அதிமுக அரசுகொரோனாவிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றியது திமுக அரசுதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணம் வழங்கியது குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 கண்டிப்பாக வழங்குவதை இன்னும் 5மாதத்தில் முதல்வர் அறிவிப்பர் ஆளூனருக்கு ஜல்ரா அடித்து வருபவர்தான் எடப்பாடி இந்த தேர்தலில் வேட்பாளர் முடிவு செய்தது குறித்து பாஜக தான் முடிவு செய்ததபாஜகவிற்கு அடிமையான கட்சி தான் அதிமுக ஆடியோவை வைத்து மட்டுமே அரசியல் செய்யும் கட்சி ஓபிஎஸ் அவர்கள் விரைவில் ஆளூனராக வாய்ப்புள்ளது அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இபிஎஸ் விரைவில் பாஜக தலைவராகி விடுவார் மோடி அதானிக்கு பலதுறைகளை வழங்கியுள்ளார் பிபிசி ஆவண படத்தில் ஹிட்லர் போன்று நடநரது கொண்டுள்ளார் அதை வெளியிட்டதற்கு தான் ரெய்டுவரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான கூட்டணி அமைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் அண்ணாமலை செங்கல்லை திருடிச்சென்று விட்டார் என சொன்னதற்கு பதிலாக எய்ம்ஸ் மருத்துவமனை திருடி சென்று விட்டார் என கூறியிருக்கலாமேஎனவே பெரியாரின் பேரன் ஆகிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.