No title
February 21, 2023
0
ஒரு சமூகத்தை இழிவு படுத்தி ஜாதி வாரியாக இழிவு படுத்திய ஜாதி ரீதியாக இழிவுபடுத்து பேசிய சீமானை சீமான் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது
அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு சார்பில் சீமான் அருந்ததியின மக்களை வந்தேறிகளுக்கு ஆந்திராவில் இருந்து துப்புரவு பணிகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள் என்று ஒரு சமூகத்தை இழிவு படுத்தி ஜாதி வாரியாக இழிவு படுத்திய ஜாதி ரீதியாக இழிவுபடுத்து பேசிய சீமானை சீமான் அவர்களை எஸ் டி எஸ் பி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தபோது வேட்பாளரை கிழக்கு தொகுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்திட தகுதி நீக்கம் செய்த தேர்தல் அலுவலகம் முன்பு சிவக்குமார் அவரிடம் இருந்து கோரிக்கை விடப்பட்டதுமலமல்ல ஆந்திராவில் இருந்து அழைத்துக் கொண்டு வந்தவர்கள் என்று நாங்கள் பிரச்சாரத்தில் சீமான் அவர்கள் அருந்ததிய சமூகத்தை வந்தேறிகள் என்றும் மலமல்ல ஆந்திராவில் இருந்து அழைத்துக் கொண்டு வந்தவர்கள் என்று நாங்கள் அருந்ததிய சமூகம் கூறக்கூடிய அனைத்து சமுதாய பேசி மிகவும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தும் மாவட்ட எஸ்பி இடமும் மனு கொடுத்தும் இதுவரை அவர் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கிற எடுக்கிறேன் என்று சொன்னார் அதன் பேரில் அமைதியாக அன்று கலைந்து வந்து இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே ஈரோடு மாநகராட்சியில் சிவக்குமார் தேர்தல் அதிகாரி சிவகுமார் இடம் நேரில் வந்து அவர்களின் பேச்சு வார்த்தை நடத்தி எந்த ஒரு பயனும் எல்லாம் இல்லாத நாங்கள் இந்த போராட்டத்தை காத்திருக்கும் போராட்டம் மாநகராட்சி அலுவலகத்தின் முன் அமர்ந்துள்ளோம் அருந்ததிய சமூகம் அனைவரும் அனைத்து அமைப்புகளும் இணைந்து இன்று தேர்தல் அதிகாரியிடம் என்று மனு கொடுக்க வந்த எங்களுடைய எதிர்ப்பு தெரிவிக்க வந்திருக்கும் தொடர்ந்து சீமானுடைய பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் அவருடைய வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மீண்டும் மீண்டும் அவர் இதுபோன்ற தொடர்ந்து பேசுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மீண்டும் அதிகாரி தேர்தல் ஆணையர் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கிழக்கு தொகுதியின் ஈரோடு கிழக்கு தொகுதியின் உடைய அருந்ததிய சமூகத்தின் அனைவரையும் ஒன்று திரட்டி நாளை பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று தலித் விடுதலை இயக்கத்தின் அருந்ததிய கூட்டமைப்பு சார்பாக இந்த பதிவினை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தலித் நதியா மாநில மகளிர் அணி செயலாளர் கணிப்பு விடுதலை