இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் Er.ஈஸ்வரன் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS.இளங்கோவன் ஆதரித்து
January 28, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS.இளங்கோவன் ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக அறிமுக கூட்டம் மேட்டுக்கடை தங்கம்மகாலில்நடைபெற்றது
Tags