ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்தில் விளக்கேத்தி நியாய விலை கடையில் பொங்கல் பரிசு
January 08, 2023
0
தமிழ்நாடுமுதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விளக்கேத்தி நியாய விலை கடையில் பொங்கல் பரிசு பொருட்களை ஒன்றிய கழக செயலாளர் ஆர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் கழக நெசவாளர் அணி செயலாளர் SLT. ப. சச்சிதானந்தம் அவர்கள் வழங்கினார் உடன் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் K.E பிரகாஷ் அவர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர் புனிதவதி ராஜசேகர் அவர்கள் மாவட்ட பிரதிநிதிகள் விளக்கேத்தி பெரியசாமி அவர்கள் குலவிளக்கு முத்துக்குமார் அவர்கள் ஒன்றிய அவைத் தலைவர் லோகநாதன் அவர்கள் ஒன்றிய பொருளாளர் குணசேகரன் அவர்கள் காகம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் விளக்கேத்தி ஊராட்சி கழக நிர்வாகிகள் கோபி அவர்கள் மாணிக்க சுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
Tags