ஈரோடு திருமகன் ஈவெரா மறைவுக்கு அவர்களின் இல்லமான திரைப்பட நடிகர் சத்யராஜ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய
January 09, 2023
0
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த திருமகன் ஈவெரா அவர்களின் இல்லமான ஈரோடு குடியரசு இல்லத்திற்கு இன்று 09/01/2023 திரைப்பட நடிகர் சத்யராஜ் வருகை புரிந்து அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் அவரது தந்தை முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை திரைப்பட நடிகர் சத்யராஜ் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறிய போது
Tags