Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகி திருமகன் ஈ.வே.ரா.கடந்த சில நாட்களாகஉடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகி திருமகன் ஈ.வே.ரா.கடந்த சில நாட்களாக
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும்
 ஈரோடு கிழக்கு  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகி திருமகன் ஈ.வே.ரா.கடந்த சில நாட்களாக
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் . இளங்கோவனின் மகன் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு     உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமகன் ஈ.வே.ரா இன்று தீவிர சிகிச்சையில் இருந்த போதே திடீரென ஏற்பட்ட மாரடப்பு காரணமாக மருத்துமனையிலேயே உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருமகன் ஈ.வே.ரா தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதிவி வகித்து வந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது காங்கிரஸ் கட்சியினரையும் அவரது தொகுதி மக்களையும் பெரும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.இறந்த திருமகன் ஈவெரா அவரின் உடலுக்கு திமுகவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், 
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவிற்கு பூர்ணிமா என்ற மனைவியும் சமண்ணா ஈவேரா என்ற ஒரே மகளும் இருக்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.