ஈரோடு தெற்கு மாவட்டம் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி குழு உறுப்பினர் கூட்டம்
January 16, 2023
0
ஈரோடு தெற்கு மாவட்டம் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி குழு உறுப்பினர் கூட்டம் வெள்ளோட்டில் ஒன்றிய கழக செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு முத்துசாமி சிறப்புரையாற்றினார் இந்த கூட்டத்தில் கழக நெசவாளர் அணி செயலாளர் SLT. ப. சச்சிதானந்தம் உட்பட மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
Tags