வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிவளாகத்தில் பொங்கல்கொண்டாட்டத்தைமாணவர்கள் கும்மி, கோலாட்டம்,காவடி ஆட்டம், சலங்கை ஆட்டம்,
January 16, 2023
0
திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பொங்கல்கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்தியது.மாணவியர்கலந்துகொண்டனர். மாணவர்கள் கும்மி, கோலாட்டம், காவடி ஆட்டம், சலங்கை ஆட்டம், சிலம்பம் போன்றவற்றில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளருமான எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். டாக்டர்.எம். வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயராமன், டீன் பேராசிரியர் பி.ஜெயச்சந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். Jt. செயலாளர் கே.வி.இராசமாணிக்கம், கே.சின்னசாமி, எம்.யுவராஜா மற்றும் பெருந்துறை கே.கே.சி. பாலு, நிர்வாக மேலாளர் என்.பெரியசாமி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ,
Tags