மாட்டுப்பொங்கல் திருநாளை
முன்னிட்டுதிருக்கோயிலின் இராஜகோபுரம் முன்பு அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு பலவகை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்திகழ்வுகளில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.