செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ மனை பணியாளர்கள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்ஈரோடு மாவட்டம்சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள்,*
*செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ மனை பணியாளர்கள் உள்பட அனைவரும் சேர்ந்து
சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்*