மாரடைப்பால் மரணமடைந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநிலபொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன்ஈ.வே.ரா உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமது லுக்மனுல் ஹக்கீம் அஞ்சலி செலுத்தினர்
ஈ.வே.ரா .உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமது லுக்மனுல் ஹக்கீம் அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு அவரது தந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்டபொதுச்செயலாளர் குறிச்சி பாஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட செயலாளர் க.முனாஃப், மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் சபீர் செயலாளர் தளபதி.பஷீர், பொருளாளர் ஃபக்ருதீன், ஈரோடு மேற்கு தொகுதி துணை தலைவர் அப்துல் சலாம், துணைச் செயலாளர் ஷாஜகான், பெரிய அகரஹாரம் 15 வது வார்டு செயலாளர் ஃபைசல் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.