தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த திருமகன் ஈவெரா இல்லமான ஈரோடு குடியரசு இல்லத்திற்கு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமானஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் இமாச்சலப் பிரதேச பொறுப்பாளருமான சஞ்சய் தத் சந்தித்து ஆறுதல் கூறியனார்*.!