திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்து க்குட்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கிளை அமைப்பு கூட்டம் நேற்று மடத்துக்குளத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மடத்துக்குளம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன் பிரபு ஜோதி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கிளை பெயர்ப்பலகை திறப்பது குறித்தும், நடைபெற உள்ள போராட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய கிளை அமைப்பு கூட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்றது
January 09, 2023
0
*தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய கிளை அமைப்பு கூட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்றது.*
Tags