Type Here to Get Search Results !

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஏ செல்லக்குமார் கைது

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான  டாக்டர் ஏ செல்லக்குமார்  கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கிறோம் விவசாயிகளின் நலனுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று போராடிய காங்கிரஸ் தோழர்களையும் விவசாய பெருமக்களையும் அன்புத் தலைவர் டாக்டர் செல்வகுமார் அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.