*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த திருமகன் ஈவெரா இல்லமான ஈரோடு குடியரசு இல்லத்திற்கு 07/01/2023 ல் வருகை புரிந்து அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் அவரது தந்தை முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழ்நாடு அரசு கொறடா ,கோ.வி. செழியன், சட்ட அமைச்சர் ரகுபதி சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்கள்
திருமகன் ஈவெரா இல்லமான ஈரோடு குடியரசு இல்லத்திற்கு தமிழ்நாடு அரசு கொறடா ,கோ.வி. செழியன், சட்ட அமைச்சர் ரகுபதி சந்தித்து இளங்கோவன் குடும்பத்திற்கு ஆறுதல்
January 07, 2023
0
திருமகன் ஈவெரா இல்லமான ஈரோடு குடியரசு இல்லத்திற்கு தமிழ்நாடு அரசு கொறடா ,கோ.வி. செழியன், சட்ட அமைச்சர் ரகுபதி சந்தித்து இளங்கோவன் குடும்பத்திற்குஆறுதல்
Tags