திருவள்ளுவர் சிலை முன்பாகதமிழ் ஆர்வலர்கள் சர்க்கரை பொங்கல் படைத்து
January 16, 2023
0
திண்டுக்கல் நகரில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக இன்று பொங்கலுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து தமிழ் ஆர்வலர்கள் தமிழ் புற்றாளர்கள் சார்பாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தமிழ் அன்பர்கள் பங்கேற்றார்கள் நிகழ்ச்சியில் இந்த சிலை நிறுவுவது தொடர்பான வழக்கை நடத்திய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் பங்கேற்றார்
Tags