வசந்த பஞ்சமி நாளில் இதை செய்ய மறக்காதீர்கள்..!
January 25, 2023
0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வசந்த பஞ்சமி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அறிவின் தெய்வமான சரஸ்வதி தேவியை விசேஷமாக வழிபடுகிறார்கள். இந்த ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தைகள் சரஸ்வதி தேவியை வழிபட்டால், ஆசியைப் பெற்று, படிப்பில் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம். மஞ்சள், பச்சை நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வசந்த பஞ்சமியன்று காலையில் குளித்தவுடன் சரஸ்வதி தேவியை வணங்குங்கள். குளிக்காமல் எதையும் சாப்பிடக் கூடாது.
Tags