ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி,தன்மானத் தலைவர் இளைய புதல்வர் சஞ்சய் சம்பத் ஆகியோர் வாக்கு சேகரித்தனர் உடன் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கு
இணங்க ஈரோடுபெரிய சேமூர் பகுதி 21 வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் அடுக்குமாடி குடியிருப்பு, வள்ளியம்மை வீதி, ராதாகிருஷ்ணன் வீதி, பெரிய வலசு ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளருக்கு கை சின்னத்தில் E.V.K.S.இளங்கோவன் ஆதரித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி,தன்மானத் தலைவர் இளைய புதல்வர் சஞ்சய் சம்பத் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமார் மங்கலம் ராஜேஷ் ராஜப்பா திருச்செல்வம் குப்பண்ணா சந்துரு உடன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு தொண்டர்களோடு மொடக்குறிச்சி எம் எஸ் ஞானசேகரன் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகூட்டணி கட்சி தலைவர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக , வட்ட கழக மற்றும் மகளிர் அணியினர், சார்பு அணியினர் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.