ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் சஞ்சய் சம்பத் நிற்க வேண்டி காங்கிரஸ் தரப்பினர் அழைக்கிறார்கள்
January 18, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் சஞ்சய் சம்பத் நிற்க வேண்டி காங்கிரஸ் தரப்பினர் அழைக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டிய வேட்பாளர் சஞ்சய் சம்பத் அன்பின் சின்னமாக திகழ்ந்த திருமகன் ஈவேரா அவர் கனவுகளை நிறைவேற்ற முடியும் தன்மானத் தலைவர், தமிழக முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின் , சகோதரர் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் சார்பாக அன்போடு பணிவோடு இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் மொடக்குறிச்சி எம் எஸ் ஞானசேகரன் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மாவட்ட சிறப்பு அழைப்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
Tags