கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநில துணைச் செயலாளர் தலைமையில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சுமார் 80 ஆண்டுகள் மேலாக பிரப்ரோடு என்ற பெயர் செயல்பட்டு வந்தது ஈரோட்டில் முதல் நகர மன்ற தலைவர் அந்தோணி வாட்சன் பிரப்.. அவர் ஏழைகளுக்காக 90 கல்விச்சாலையை அன்றே நிறுவியவர் மற்றும் பல மருத்துவமனைகளை ஈரோட்டுக்கு அர்பணித்தவர் போன்ற எண்ணற்ற மக்களுக்கான சேவையை செய்தவர் என்ற பெருமைக்காக அன்றைய அரசாங்கம் நினைவாக இந்த சாலைக்கு பிரப் ரோடு என்ற பெயர் சூட்டியது அந்தச் சாலையின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த நேற்று ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தா.அரசாங்கம் மாவட்ட பொருளாளர்.வே.மதிவாணன் மொடக்குறிச்சி தொகுதி செயலாளர், அரங்க முதல்வன் கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் பழ.மாரிமுத்து, டாஸ்மாக் தொழிற்சங்கம்..உதயவளவன், பொறியாளர்அணிமாவட்டஅமைப்பாளர்..நித்தியானந்தன். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை..தோழர். சிவகிரி திருநாவுக்கரசு.ஆதிவள்ளளுவன்.ஆகியோர் பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தோம்