தியாகிகுமரன்நினைவுநாள்அஇஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் செல்வக்குமார சின்னையன்மாலை அணிவித்தார்தியாகி குமரன் நினைவுநாள் முன்னிட்டு அஇஅதிமுக சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் செல்வக்குமார சின்னையன் ,
முன்னாள் அமைச்சர் பி சி ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்தார் உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச பாலகிருஷ்ணன் ,கொடுமுடி ஒன்றியகழக செயலாளர் புதுர் கலைமணி பால்வள இயக்குனர் அசோக்குமார் சிவகிரி பேருர்கழ செயலாளர் பி டி ராமலிங்கம் மாநகர் மாவட்ட எம்ஜீஆர் மன்றதுனை செயலாளர் எஸ் பி சர்வேஸ்வரன் பேருர்கழக துனை செயலாளர் S.A.T அர்ச்சுணன் இளைஞர் அணிசெயலாளர் தேவராஜ் கே எஸ் பிரபாகர் சுப்பிரமணியம் M.M.தங்கவேல்,காகம் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்