ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மதுரையைச் சேர்ந்த சங்கர பாண்டி என்கின்ற சமூக ஆர்வலர் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுகளை வாக்களித்தால் தொகுதிக்கு எவ்வித நற்பயனும் கிடைக்காது என்பதை வலியுறுத்தும் வகையில் போலி ரூபாய் நோட்டுகள் கொண்டு மீன்கள் மாட்டிக் கொள்வது போல் பொதுமக்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அடையாள ப்படுத்தும் விதத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார்.
போலி ரூபாய் நோட்டுகள் கொண்டு மீன்கள் மாட்டிக் கொள்வது போல் பொதுமக்கள் மாட்டிக்கொள்ளக் கூடாதுவேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார்
January 31, 2023
0
போலி ரூபாய் நோட்டுகள் கொண்டு மீன்கள் மாட்டிக் கொள்வது போல் பொதுமக்கள் மாட்டிக்கொள்ளக் கூடாதுவேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார்
Tags