*ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா அவர்களின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் இன்று 12.1.2023 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருசெல்லம் தலைமையில் முன்னாள் ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.முத்துசாமி அன்னாரது திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்*.!!
*இந்த இரங்கல் கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ் வி சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம்பழனிச்சாமி, முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி. காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜவஹர் அலி, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பி ஏ பெரியசாமி, மாநில விவசாய பிரிவு செயலாளர் வி எம் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்களான அல்டிமேட் தினேஷ், சசிகுமார், ஆர்.விஜய்பாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக்,மாநில பொதுக்குழு உறுப்பினர்களான ஏ மாரியப்பன், வி எம் கே செந்தில் ராஜா, வழக்கறிஞர் முருகானந்தம், நசியனூர் தீபா, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே விஜய் கண்ணா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி எம் ராஜேந்திரன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நா. கார்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது, சேவாதளம் மாநில மகளிர் அணி செயலாளர் எம். பேபி, மாவட்டத் துணைத் தலைவர்களான கே எஸ் செல்வம், வி எஸ் ஈஸ்வரமூர்த்தி, பாபு என்கிற வெங்கடாசலம், அம்மன் மாதேஸ்வரன், ஜே.பி. கோதண்டபாணி, பொதுச் செயலாளர்களான ஏசி.சாகுல் ஹமீத், இரா கனகராஜன், கராத்தே யூசுப், மாவட்ட செயலாளர்களான எம் என் கதிர்வேல், எஸ் பிரபு, எம் பாலதண்டாயுதம், நசியனூர் நடராஜ், ஈரோடு வட்டாரத் தலைவர் பி ஏ கே மோகன்ராஜ், என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் ஜெயா,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளத் தலைவர் எஸ் முகமது யூசுப், மாவட்ட நிர்வாகி கே ஜே டிட்டோ, முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், துணைத்தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஈஆர்எஸ்.பிரகாஷ் மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் வினோத் மாரியப்பா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற சமூக வலைதள பிரிவு தலைவர் பிரவீன், நம்பியூர் ஜவஹர் பாபு, இளைஞர் காங்கிரஸ் கேசவன்,பவானி நாகராஜன்,டி லோகு,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் எஸ் ராம்கண்,தம்பி கார்த்தி,முன்னாள் மாமன்ற உறுப்பினர் சூரம்பட்டி சாம்ராட் அசோக், மாவட்ட நிர்வாகிகளான லைன் இப்ராகிம், மரப்பாலம் அய்யூப்கான்,கனி ராவுத்தர் குளம் சபீர் அகமது, நூருதீன் வார்டு தலைவர்களான சம்பத்நகர் ஜி வேணுகோபால் சூரம்பட்டி விஜயகுமார் சிந்தன் நகர் குருசாமி,டி லோகு, ராஜாஜி புரம் சிவா, குமரேசன், வெற்றிச்செல்வன், மற்றும் பலர் கலந்து கொண்டு ஆகியோர்மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்*.