ஈரோட்டில் சு.முத்துசாமி,ஆவடி சா.மு நாசர் அமைச்சர்கள் வாக்கு சேகரித்தார்
January 28, 2023
0
தமிழ்நாடு முதலமைச்சர்கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் பெரியார்நகர் பகுதி 51வது (மணல்மேடு, டிசல் செட்)வார்டில் தமிழ்நாடு வீட்டுவசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி , தமிழ்நாடு பால்வள துறை அமைசர் ஆவடி சா.மு நாசர் , கூட்டணி கட்சி தலைவர்களுடனும், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினருடன் வாக்கு சேகரித்தார்.
Tags