அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக அறிவிப்பு A.M. சிவபிரஷாந்த் B.E. இன்று ஆலோசனை கூட்டம்
தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கு பெறும் ஆலோசனைக் கூட்டம்*
கழகத்தின் பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், மக்கள் செல்வர் அண்ணன் . டி.டி.வி. தினகரன் ஆணைக்கிணங்க, கழகத்தின் துணை பொதுச்செயலாளர், மேற்கு மண்டல பொறுப்பாளர், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *C சண்முகவேலு* தலைமையில்ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி *இடைத்தேர்தலில்* போட்டியிடும் நமது *வெற்றி வேட்பாளர்* ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *இளைஞர்களின் நம்பிக்கை திரு A.M. சிவபிரஷாந்த் B.E.* அவர்களை வெற்றி பெறச் செய்வது குறித்ததான ஆலோசனை கூட்டம் *தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள 294 பொறுப்பாளர்களுடன் நடைபெற உள்ளது. இதில் *மாவட்ட கழக, பகுதி கழக , ஒன்றிய கழக,மாவட்ட சார்பு அணி,பேரூர் கழக, வட்ட கழக, ஊராட்சி கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள்* A.M.சிவபிரஷாந்த் B.E..ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்*அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.