ஈரோடு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நெசவாளர் அணி செயலாளர் SLT. ப. சச்சிதானந்தம் அவர்கள் கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் வி சி சந்திரகுமார் அவர்கள் மாவட்ட கழகதுணை செயலாளர் ஆ செந்தில்குமார் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் மாநகர நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள் V.C நடராஜன் ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் அன்னார் அது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்