பொங்கல் தொகுப்பை34 வார்டில் அமைந்துள்ள இரண்டு ரேஷன் கடைகளில் தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவித்த பொங்கல் தொகுப்பை மாமன்ற உறுப்பினர்கள் அரசு, உடன் ராமச்சந்திரன்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பை பொது மக்களுக்கு வழங்கினார்கள்..