Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டல அலுவலகத்தில் மண்டலத்தலைவர் காட்டுசுப்பு (எ)மு.ப.சுப்ரமணியம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டல அலுவலகத்தில் மண்டலத்தலைவர் காட்டுசுப்பு (எ)மு.ப.சுப்ரமணியம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், இளநிலைப்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.ஜெகதீசன், வனிதாமணி, செந்தில்குமார், புவனேஸ்வரி, தீபலட்சுமி ஆகியோர்கள் மற்றும் 2-ம் மண்டல துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர்சுயஉதவிக்குழுவினர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.