ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு.. இவர் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக திரிபுரா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார்..
சுமார் 18 ஆண்டுகள் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த வடிவேல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது பூத உடலானது ஈரோடு அடுத்த மொடக்குறிச்சியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. அதனைத் தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம் சாலை வழியாக ஆத்மா மின் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.. கருங்கல்பாளையம் காவேரி சாலை வழியாக சென்ற அவரது பூத உடலுக்கு வழிநெடுக சாலையோரம் நின்று பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.. அதைத் தொடர்ந்து