ஈரோடு மாநகராட்சி, கொல்லம்பாளைய த்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைநியாயவிலைக்கடையைச் சேர்ந்த அரிசிகுடும்பஅட்டை தாரர்களுக்கு 2023 -ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
January 09, 2023
0
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் திட்டத்துறை சார்பில், ஈரோடு மாநகராட்சி, கொல்லம்பாளையத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைநியாயவிலைக்கடையைச் சேர்ந்த அரிசிகுடும்பஅட்டை தாரர்களுக்கு 2023 - பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை) ரேணுகா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (ஈரோடு சரகம்) கு.நர்மதா,துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) கந்தசாமி உட்பட பலர் உள்ளனர்.
Tags