Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023

தமிழ்நாடு முதலமைச்சர்  முகஸ்டாலின் இன்று (16,1/2023சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023 ஆர் ஆண்டிற்கான
 திருவள்ளுவர் விருதினை இரணியன்நாசூபொன்னுசாரி,
2022ஆம் ஆண்டிற்காள
பேரறிஞர் அண்ணா விருதினை  உபயதுல்லா க்கும்,பெருந்தலைவர் காமராசர் விருதினை EVKS இளங்கோ க்கும்,
  மகாகவி பாரதியார் விருதினை முனைவர் இலா.வேகடாசபதி க்கும் 
பாவேந்தர் பாரதிதாசன் விருதிளை வானஜா வல்லவள் க்கும்,
திரு.வி.க விருதினைநாமக்கல்பொமி
 க்கும், 
விநாதர் விருதிமா கவிஞர் மு.மேத்தா க்கும், தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா பதிவாகள் க்கும். தந்தை பெரியார் விருதினை கவிஞர் கவிபுபூங்குன்றன் க்கும், டாக்டர் அம்பேத்கர் விருதினை எஸ்.பி. ராஜதுரை க்கும் வழங்கி சிறப்பித்தார். மேலும், வலியாலார் அவர்களின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட  வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ள்ளனர் பல்லூரில் வள்ளளர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டத்தை தொடங்கி யைத்து, பிராவணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் தய அடைப்புகளுக்கு முதல் நயனை நிதியுதவியாக 88 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான சோலைகளை நிதியுதவி வழங்கினார். இந்தயூச்சியில், 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வண்டிமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன்,  மருத்துவம் மற்றும் பக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம. சப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி  மேயர்  ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் நா. எழிலன்,  த. வேலு கால்நடைகள் பராமரிப்பு   பால்வளம், மீன்வனம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயளர்  ஆ கார்த்திக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலார் மருத்துவர் செல்வராஜ் ,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீப ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசுஉயர்அதிகாரிகள்கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.