தமிழ்நாடு மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்-2023 இந்நிகழ்ச்சியை ஈரோடு வ.ஊ.சி பூங்கா மல்லிகை அரங்கத்தில் நடைபெற்றது
January 07, 2023
0
இந்தியாவுக்கு புரூஸ் லீ ஷிட்டோ-ரியு கராத்தே என்ற அமைப்பின்சார்பாக குட்டி ராஜா செங்கோட்டையன் (எ) யுவராஜ் ஒருங்கிணைந்து தமிழ்நாடு மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்-2023 இந்நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டம் வ.ஊ.சி பூங்கா அருகில் அமைந்துள்ள மல்லிகை அரங்கத்தில் நடத்தினர் இதில் பல்வேறு பள்ளியில் பயிலும்1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது இவ்விழாவில் கராத்தே பதிவு தமிழக எஸ்.எஸ்.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Tags