Type Here to Get Search Results !

10,000மதிப்புள்ள பத்து ரூபாய் காயினை தராசில் ஏந்தி வந்தும்ஈரோடு கிழக்கு தொகுதிபொதுமக்கள் வாக்கு கட்டாயம் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்

10,000மதிப்புள்ள பத்து ரூபாய் காயினை தராசில் ஏந்தி வந்தும்
ஈரோடு கிழக்கு தொகுதி
பொதுமக்கள் வாக்கு  கட்டாயம் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்

ஈரோடு கிழக்கு தொகுதி
பொதுமக்கள் வாக்கு கட்டாயம் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்
அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்திய வாதி ரமேஷ் காந்தி வேடம் அணிந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் காயினை தராசில் ஏந்தி வந்தும், ஈரோடு கிழக்கு தொகுதிபொதுமக்கள் வாக்கு செல்வாக்கு என்ற முழக்கத்தோடு கட்டாயம் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்திய வாதி ரமேஷ் காந்தி வேடம் அணிந்து வந்து பொதுமக்கள் யாரும் பத்து ரூபாய் காயினை பயன்படுத்தாத நிலையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் காயினை தராசில் ஏந்தி வந்தும், ஈரோடு கிழக்கு தொகுதி பொதுமக்கள் வாக்கு செல்வாக்கு என்ற முழக்கத்தோடு கட்டாயம் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். மேலும் க்யூர் ஆர் ஸ்கேன் வடிவ அட்டையை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.