சித்தோடு செங்குந்தர் கைக்கோள மகளிர் நலசங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு
December 14, 2022
0
சித்தோடு செங்குந்தர் கைக்கோள மகளிர் நலசங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு மாற்று
திறனாளிகள் நலத்துறை காது கேளாதோர்க்கான அரசு
உயர்நிலைப்பள்ளி R. N.
புதூர் ஈரோடு பள்ளி மாணவியர்களுக்கு இன்று 14.12.22 விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் மற்றும் அவர்களுக்கு கிரைண்டர் உடைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
Tags