Type Here to Get Search Results !

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு மாவட்ட துணை தலைவர் K. S. (கஸ்பாபேட்டை) K.விக்னேஸ்வரன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுக இணைந்தார்,

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு மாவட்ட துணை தலைவர் K. S. (கஸ்பாபேட்டை) K.விக்னேஸ்வரன்
தலைமையில் மாண்புமிகு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முன்னிலையில்25க்கும் மேற்பட்ட இளைஞரணியை சார்ந்தவர்கள் திராவிட முன்னேற்றகழகத்தில் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில்  தங்களை இணைத்துக்கொண்டனர். உடன் மொடக்குறிச்சி (மேற்கு )ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன், மாநில கொள்கைபரப்பு செயலாளர் V.C.சந்திரகுமார். Ex-MLA, மாவட்ட பொருளாளர் ப.க.பழனிச்சாமி (1வது மண்டல தலைவர்), மாவட்ட பிரதிநிதி C.ஆறுமுகம், ஒன்றிநெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத் மற்றும் ஈரோடு ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கவின் சங்கர், மொடக் குறிச்சி (மேற்கு) ஒன்றிய துணை செயலாளர் ராஜா, ஆகியோர் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.