JCI ஈரோடு மெட்ரோ மற்றும் ஈரோடு மாவட்ட தொழில்துறை ஓவியர்கள் சங்கம் சார்பாக வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டும் பணி மாண்புமிகு சு முத்துசாமி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்
December 24, 2022
0
JCI ஈரோடு மெட்ரோ மற்றும் ஈரோடு மாவட்ட தொழில்துறை ஓவியர்கள் சங்கம் சார்பாக வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது
இந்நிகழ்வை மாண்புமிகு சு முத்துசாமி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சிக்னல் அருகில் 5000 மேற்பட்ட வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
Tags