கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் நகர தலைமை திரையுலக நாயகன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கரட்டு மேடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புத்தகம் பாய் வகைகள் GEOMENTRY பாக்ஸ். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது மேட்டுப்பாளையம் நகர தலைவர் சேரநாடுA.A.ஜாபர்ராஜா நகர செயலாளர் M.H.அமீர்முகமது நகர பொருளாளர் R.கந்தசாமி நகர துணை செயலாளர் A.A.பாபு நகர துணைத்தலைவர் பூபதி சட்ட ஆலோசகர் அரிமா R.சீனிவாசன் ஆலோசகர் A.ரபிதீன் கரட்டு மேடு ஊராட்சி ஒன்றிய துவங்க பள்ளியின் தலைமை ஆசிரியர் R.ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் வாழ்த்துக்களுடன் சேரநாடு கல்வி மற்றும் சமூக பொதுநல அறக்கட்டளை
December 04, 2022
0
கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் நகர தலைமை திரையுலக நாயகன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கரட்டு மேடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புத்தகம் பாய் வகைகள் GEOMENTRY பாக்ஸ். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது மேட்டுப்பாளையம் நகர தலைவர் சேரநாடுA.A.ஜாபர்ராஜா நகர செயலாளர் M.H.அமீர்முகமது நகர பொருளாளர் R.கந்தசாமி நகர துணை செயலாளர் A.A.பாபு நகர துணைத்தலைவர் பூபதி சட்ட ஆலோசகர் அரிமா R.சீனிவாசன் ஆலோசகர் A.ரபிதீன் கரட்டு மேடு ஊராட்சி ஒன்றிய துவங்க பள்ளியின் தலைமை ஆசிரியர் R.ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் வாழ்த்துக்களுடன் சேரநாடு கல்வி மற்றும் சமூக பொதுநல அறக்கட்டளை
Tags