வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர்முன்னிட்டு ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
December 07, 2022
0
ஈரோட்டிற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள், சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags