உலக சாதனை விருது வழங்கும் விழா
December 05, 2022
0
உலக சாதனை விருது வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள தென்காசி பைரவர் திருக்கோவிலுக்கு உலக சாதனை விருது வழங்கும் விழா .இவ் விழாவில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டுஸ்ரீ விஜய் சுவாமிஜி விருதினை வழங்கினார்,இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி .கே. சரஸ்வதி ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் உட்பட கலந்துகொண்டனர்.
Tags