சி ஐ டி யு ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் விலையில்லா கண் கண்ணாடி வழங்குதல் முகம் சங்கத் தலைவர் எஸ் தனபால் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர்
பி கனகராஜ் முகாமை தொடங்கி வைத்தார் திரளான ஓட்டுநர்கள் முகாமில் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனையில் கண்ணாடி தேவைப்படுவோருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது முகாமின் முடிவில் பொருளாளர் ஏ முருகானந்தம் நன்றி கூறினார்.