ஹீராபென் திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி* நமது ஈரோடு தெற்கு மாவட்ட கமலாலயத்தில் நடைபெற்றது
நமது *பாரத பிரதமரின் அன்பு தாயார் ஹீராபென் மோடி அதிகாலை காலமானார்*அன்னையின் *திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி* ஈரோடு தெற்கு மாவட்ட கமலாலயத்தில் நடைபெற்றது
நிகழ்வில் வி.சி.வேதானந்தம் தெற்கு மாவட்ட தலைவர், KP.இராமலிங்கம் Ex MP, மாநில துணைத் தலைவர் ,C.K .சரஸ்வதி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், பாயிண்ட் மணி, ஈரோடு தெற்கு மாவட்ட பார்வையாளர், குரு.குணசேகரன், மாவட்ட துணை தலைவர், சின்னதுரை, மாவட்ட துணை தலைவர், சிவகாமி மகேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் ,K.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர், புனிதம் அய்யப்பன், மகளிரணி மாவட்ட தலைவர், மற்றும் பாஜக மாநில மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் பிரதமருன் அன்னைக்கு அஞ்சலி செலுத்தினார்