போதை பொருட்களை தடை செய்ய கோரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஈரோட்டில் உண்ணாவிரதம்
போதை பொருட்களை தடை செய்ய மற்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஈரோட்டில் உண்ணாவிரதம் போராட்டம்
ஈரோட்டில் காலை மாடு சிலை அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வெற்றி K.சுரேஷ் காந்தி கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர்
துவக்கி வைப்பவர் அவர் தலைமையில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரியும் மற்றும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்போராட்டம் நடைபெற்றது. இதில்
இன்று ஈரோடு மாநகராட்சியில் மதுவில்லா தமிழகத்தை உருவாக்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொங்கு மண்டலம் வடக்கு சார்பாக மாபெரும் உண்ணாவிரதம் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர்
ஆர். சின்னச்சாமி மாநகர் மாவட்ட செயலாளர் ,முன்னிலை மாவட்ட செயலாளர்கள் குருநாதன் ஈரோடு புறநகர் வடக்கு, சண்முகம் ஈரோடு புறநகர் மேற்கு , வினோத் நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர், சீனிவாசன் ஈரோடு தெற்கு மாவட்டம் மற்றும் கொங்கு மண்டல வடக்கு மாவட்ட ஒன்றிய நகர அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் உட்பட சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.