ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள கூட் செட் எதிரில் மற்றும் அருணா லாட்ஜ் எதிரில் உள்ள இடங்களில் கேரளா ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.