அப்பொழுது காவல் நிலைய பதிவேடுகள், வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், காவல் நிலைய ஆயுத பதிவேடுகள் மற்றும் காவல் நிலைய வரவேற்பு பணி ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் நிலைய ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்து, காவல் நிலைய வளாகத்தில்
மரக்கன்றை நட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது காவல் துணை ஆணையாளர் வடக்கு மாடசாமி அவர்களும், அம்மாபேட்டை சரக காவல் உதவி ஆணையாளர் சரவணகுமரன் அவர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர்.