சொத்துவரி வீட்டு வரி குறைக்க கோரியும் குப்பை வரியை நீக்க கோரியும் பாதாள சாக்கடைக்கு ஒரு இனைப்புக்கு மட்டுமே சேவை வரி வாங்க வேண்டும் அமைச்சரிடம் மனு
December 05, 2022
0
சொத்துவரி வீட்டு வரி குறைக்க கோரியும் குப்பை வரியை நீக்க கோரியும் பாதாள சாக்கடைக்கு ஒரு இனைப்புக்கு மட்டுமே சேவை வரி வாங்க வேண்டும் அமைச்சரிடம் மனு
வீட்டு வசதி துறை அமைச்சர் அவர்களை அவரது வீட்டில் வரி செலுத்துவோர் சங்க தலைவர் டி.ஏ.சண்முகசுந்தரம் செயலாளர் ந.பாரதி கன்ஸ்யூமர் கவுன்சில் முன்னால் செயலாளர் சங்க மூத்த செயற்குழு உறுப்பினர் எம் பாலசுப்பிரமனயம் சங்க துணை தலைவர் எம் கே.ஜிசெல்வராஜ். துனை செயலாளர்கள் சக்திவேல்.சுரேஷ் பூபதி.சீனிவாசன் மற்றும் பலர் சந்தித்து சொத்துவரி வீட்டு வரி குறைக்க கோரியும் குப்பை வரியை நீக்க கோரியும் பாதாள சாக்கடைக்கு ஒரு இனைப்புக்கு மட்டுமே சேவை வரி வாங்க வேண்டும் பாதாள சாக்கடை வரியைஅறவே நீக்க கோரியும் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி விதிப்படி சதுரடி கணக்கில் கூடுதல் வரி கட்டிவருவதால் வரி உயர்விலிருந்து முழுவிலக்களிக்கூம்படியும் வரி கட்டுவதற்கு பிப்ரவரி மார்ச் மாதம் வரை யருக்கும்போது ம் அனைவருக்கும் இதுவரை டிமான்ட் விசேஷ ஏ 4 வெள்ளளை கலர்நோட்டீஸ் தராம லேய சிவப்பு கதர் இறுதி எச்சரிக்கைநோட்டீஸ் கமிசனரின் கையெழுத்தில்லாத
3 நாள் கெடு என சட்டத்திற்கு புறம்பாக மிரட்டல் விடுப்பதை கைவிட வேன்டியும் சி எஸ் ஐஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றி தாமதிக்காமல் 80 அடி சாலையை உடனே திறந்துவிட கோரியும் ஸ்டேட் பேங் ரோடு பெரியார் நகர் கலைமகள் கல்வி நிலையம் ரோடு களை குறுக்கியதை அகலப்படுத்திட கோரியும் எடுத்துரைத்து மனு கொடுத்தோம்.அமைச்சர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகபதில் கூறினார்
Tags