ஈரோடு மாவட்டம்,சிவகிரி அருகே தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி இவரது மனைவி பாப்பாயி வயத 62 இவர் கூலி வேலை செய்து வருகிறார், மேற்படி நேற்று செவ்வாய்க்கிழமை அன்று சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரம் என்ற ஊரில் தங்கவேல் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு காங்கிரட் கலவை மிஷினில் ஜல்லி அள்ளி போடும் வேலை செய்து வந்தார் , அப்பொழுது எதிர்பாராத விதமாக காங்கிரட் கலவை மிஷின் இன்ஜின் பகுதியில் பாப்பாயி சேலை சிக்கிக் கொண்டது இதில் மின்னல் வேகத்தில் பாப்பாயி கலவை மிஷின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு இறந்து விட்டார்
இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் மேற்படி பாப்பா யின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்து போன பாப்பாயிக்கு ஒரு மகன்
இரண்டு மகள்கள் உள்ளார்கள்...