இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட பொதுக்குழு மொடக்குறிச்சி நடைபெற்றது
இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட பொதுக்குழு மொடக்குறிச்சி S.K.Pதிருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் மாவட்ட தலைவர்
ப.ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் J.S கிஷோர் குமார்வழிகாட்டினார்.இந்த பொதுக்குழுவின் புதிய நகர்,ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நன்றி 🙏🏼