கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஓவியர்கள் சங்கத்தின் சார்பாக வாகனங்களில் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கி வைத்தார்.